Thursday, June 16, 2016

எமக்கு சற்றுமுன் கிடைத்த மின்னஞ்சல்!

ஐயா உங்கள் பகு­தியை எனக்கு யாரோ போர்வட் செய்­தி­ருந்­தார்­கள்.எ­னக்கும் வீர­கேச­ரிக்கும் கிட்­­டத்­தட்ட 7 வருட கால பந்தம் இருந்­தது. எல்லாம் சரி ஆனால் நீங்கள் ரொம்­ப யோக்­கியம் மாதி­ரியும் உங்­க­ளுக்கு தேவை­யானவர்­க­ளுக்கு சூ தொடச்சான் வேலை­யையும் செய்­வது போலத்­தானே இருக்­கு­து?

கடை­சி­யாக குறிப்­பிட்­டி­ருந்­த­ரீ்­களே தேவ­ராஜ் நேர்­மை­யா­னவர் , இத­ழியல் தர்மத்தை கடை பிடித்­தவர் என்று? அப்­ப­டி­யா­னால் நீங்கள் ஒன்று அவர் காலத்தில் வேலை செய்­த­வ­ராக இருந்­தி­ருக்க முடி­யாது இல்­லை­யென்றால் அவ­ருக்கு சூதொ­டச்சான் வேலையை நீங்கள் செய்­ப­வ­ராக இருக்க வேண்­டும்.

ஐயா அவ­ரது காலத்தில் தானே கிட்­டத்­தட்ட 30 பேரை இரண்டு வரு­டங்­களில் வெளியேற்­றினார்? பொம்­பிளை விட­யத்தில் ஒன்றும் செய்­யா­தவர் என்­பது உண்மை ஏனென்றால் ஒன்றும் செய்ய முடி­யாது.  அவ­ருக்கு செய்ய வேண்டிய இடத்தில் ஒன்­றுமே இல்­லையே 2006 இல் ஆப­ரேசன் நடந்­தது கேட்­டுப்­பா­ருங்கள்.

என்­னது மித்­­திரன், மெட்ரோ, வார­வெளி­யீட்டை தனி­யாக நடத்­தி­னா­ரா? வர­லாறு தெரி­யாத பப்­பரே நீர் தான் அய்யா? மித்­தி­ரனை வெற்­றி­க­ர­மாக செய்­தது தற்­போ­தைய தமிழ் மிர்ரர் ஆசி­ரியர் மதன், மெட்­ரோவை ஆரம்­பித்து பல எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் வெற்­றி­க­ர­மாக கொண்டு நடத்­தி­ய­வர்கள் தினக்­கு­ரலில் இருந்து வந்த ரஜீவனும் தற்­போது சூரி­ய­காந்தி ஆசி­ரி­ய­ராக இருக்­கும் சிவ­கு­மா­ரனும்.

இவர்கள் எங்கே எதிர்­கா­லத்தில் தனக்கு அச்­சு­றுத்­த­லாக வந்து விடு­வார்கள் என்ற பயத்தில் தான் மதன் மீது குற்றம் சும­த்தி வெளியேற்­றினார், ரஜீ­வனின் தாயார் இந்­தி­யாவில் இறந்து விட்ட போது அவர் மீது குற்றம் சுமத்தி தனி­யாக பத்­தி­ரி­கையை நடத்­திய சிவ­கு­மாரை அலர்­சாண்­டரை வைத்து மிரட்டி மெட்ரோ நியூசை தன் வசப்­ப­டுத்­தி­யவர்.

பின்பு சிவ­குமார் முகா­மைத்­துவ இயக்­கு­ன­ருக்கு நெருக்­க­மா­னவர் என்­பதை அறிந்து கொண்டு எங்கே உண்­மையை சொல்லி விடு­வாரோ என்ற பயத்தில் மெட்ரோவுக்கு வேண்டா வெறுப்­பாக ஆசிரி­ய­ராக்­கினார்.

ஆனால் அது வரை பொறுத்­துக்­கொண்­டி­ருந்த சிவ­குமாரன் சகல விட­யங்­க­ளையும் முகா­மைத்­துவ இயக்­கு­ன­ருக்கு எடுத்­துக்­கூறி பல திற­மை­யா­ன­வர்கள் வெளியேற தேவராஜ் என்ற குள்­ள­ந­ரியே காரணம் எனத்­தெ­­ளிவு படுத்­தினார்.

செய்­தி­களை போடு­வ­தற்கு பல இலட்­சக்­க­ணக்­கான தொகை­களை வாங்கி மாட்­டிக்­கொண்ட தேவ­ரா­ஜுக்கு கடைசியில் கிடைத்த தண்­டனை ஆலோ­சகர் என்று சும்மா உட்­கார்ந்து இருக்­கும் பதவி. இருந்­தாலும் அர­சியல் ஆசை வந்து விட தான் விமர்­சித்த இ.தொ.காவில் சேர்ந்து கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் அவர் பெற்ற வாக்­குகள் 125. தோற்ற பிறகு முதுகில் குத்தி விட்­டார்கள் என பகி­ரங்­க­மாக அவர் கூறி­யது 25 வருட கால­மாக அவருக்கு சோறு போட்ட வீர­கே­ச­ரியை.

நீர் குறிப்­பிட்ட விட­யங்­களில் உண்­மைகள் இருக்­கலாம் ஆனால் இந்த வர­லாறு எல்லாம் தெரி­யாது இதே வீரகே­ச­ரியில் இருந்து கொண்டு அது கொடுக்­கும் சம்­ப­ளப்பணத்தை வாங்கி தின்று கொண்டு அதற்கு எதி­ராக எழு­து­கி­றீரே இதை விட துரோ­கத்­தையா வீரகேசரி தனது ஊழி­யர்­க­ளுக்கு செய்து விட்­டது?

உண்­மையில் யாரோ கொடுக்கும் பிச்சை காசுக்கு ஆமர் வீதி மென்­சனில் குடித்து விட்டு  நீர்  கட­மை­யாற்றும் நிறு­வ­னத்­திற்கு எதி­ராக எழு­து­கி­றீரே நீர் ஒரு அப்­ப­னுக்கு பிறந்­த­­வ­னா?

---------******--------*******----------********

மின்னஞ்சலுக்கு நன்றி அன்பரே,

தேவராஜை பற்றி எமக்கும் நன்றாகத் தெரியும். அவரது தில்லுமுல்லுகளையும் நாம் அம்பலப்படுத்துவோம். நாம் யார் சார்பாகவும் செயற்படவில்லை. 
எம்மை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றமைக்கு நன்றி. எமது குழுவில் நால்வர் மாத்திரமே வீரகேசரியில் தற்போது தொழில் புரிகின்றார்கள். ஏனையவர்கள் வெளியில்தான் இருக்கிறார்கள்.
உங்களது மடலுக்கு நாம் விரைவில் பதில் எழுதுகிறோம்.

இப்படிக்கு,
ஆசிரியர் - இலங்கை இதழியல்

No comments:

Post a Comment