Saturday, July 2, 2016

லட்டு திண்ணும் கண்ணன்!


(ஏ.ஸ்ரீராம்)

வீரகேசரி நிறுவனத்துக்கு தொலைபேசி இணைப்புகளை பெறும் பொறுப்பு தயாளனுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தொலைபேசி இணைப்பு, இன்டர்நெட்  இணைப்பு, டொங்கல் போன்றவற்றை கனகச்சிதமாக பெற்றுக்கொள்ளும் அவரது மகா இராஜதந்திரம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வீரகேசரிக்கு லங்காபெல் இணைப்பு இருந்தது. 0115322 என்று ஆரம்பமாகும். அதன்பின்னர் டயலொக் இற்கு மாற்றப்பட்டது. அது தற்போதுள்ள 0117322 என ஆரம்பிக்கும் இலக்கமாகும்.

இந்த இணைப்பை பெறுவதற்கு தயாளனுக்கு ஒரு ரவுட்டரும் இரண்டு டொங்கல்களும் இலவசமாக டயலொக் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

இந்த விடயம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கோ குமார் நடேசனுக்கோ தெரியாது.

ஆனால் இந்தக் கொள்ளைச் சம்பவம் எப்படியும் செந்தில்நாதனுக்கு தெரியவரும் என்பதை தயாளன் நன்கு அறிந்துவைத்திருந்தார்.

ஏனென்றால் டயலொக்கிலிருந்து வீரகேசரிக்கு வரும் தொடர்பாடல் அதிகாரி தயாளனுக்கு நெருக்கமானவர். அதேபோல செந்தில்நாதனுக்கும் தொடர்பு உண்டு.

இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த தயாளன் தனது மூளையை கசக்கி ஐடியாவை பிறப்பித்தார். அது என்னவென்றால் இந்த கொள்ளையடி வேலையில் செந்தில் நாதனையும் இணைத்துக்கொள்வதுதான் அது.

இலட்சக்கணக்கில் டயலொக் இற்கு பணம் கொடுக்கப்போகிறோம் எங்களையும் கவனியுங்கள். எமக்கு இரண்டு போன்கள் வேண்டும் என தொடர்பாடல் அதிகாரிக்கு சொன்னார் தயாளன்.

அதன்பிரகாரம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்றை தயாளனும் மற்றையதை செந்தில்நாதனும் உபயோகித்தார்கள்.

அதேபோன்ற கையடக்கத் தொலைபேசி வேண்டும் என வாசுதேவனும் கேட்டிருக்கிறார். அவருக்கு டிஸ்கவுன்டில் வாங்கிக்கொடுத்தார் தயாளன்.

அதற்குப் பிறகு எட்டிசலாட் டொங்கல் பெற்றுக்கொள்ளும்போதும் உதிரியாக இரண்டு டொங்கல்கள் தயாளனுக்கு வழங்கப்பட்டன வழங்கப்பட்டன.

எட்டிசலாட்டை நிறுத்திவிட்டு டயலொக் டொங்கல் வாங்குவதற்கு முடிவுசெய்தார் தயாளன். அதிலும் அவருக்கு சன்மானமாகக் கிடைத்தது ஒரு என்றொயிட் கையடக்கத் தொலைபேசி.

இந்த விவகாரம் யாருக்கும் தெரியாது. 

ஏக்கலை புரொஜெக்டில் வீரகேசரி பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கும் தயாளனுக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் கிடைத்தது.

ஏனென்றால் ஏக்கலை புரொஜெக்ட்டுக்கான இணைப்புகளை பெறும் பொறுப்பும் வழங்கப்பட்டது. இனி சொல்லவா வேண்டும். கொடுக்கிற சாமி கூரை வழியாக கொட்டியது.

அந்த புரொஜெக்ட்டில் தயாளனின் டீல் என்னவென்று நமக்குத் தெரியாது. தெரியாத விடயத்தை இல்லாததையும் பொல்லாததையும் கூறி நாம் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஏக்கலை விவகாரத்தில் அம்மாவும் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிய புதையலாகத்தான் இருக்கும் என நம்புகிறோம்.

கொள்ளையர்கள் ஒவ்வொருவரிடமும் கடவுளே வந்து கேட்டிருக்கிறார் போல – "கண்ணா லட்டு திண்ண ஆசையா?"


4 comments:

  1. அதிஷ்டாக்காற்றா, உங்களை பொறுத்தவரைதான் அதிஷ்டாக்காற்று என்னை பொறுத்தவரை தயாளன் என்னும் சூ தொடச்சானுக்கு அதிஸ்ட் சூழல் என்றுதான் கூறுவேன். சூ தொடச்சான் எழுந்த மானத்துக்கு சொல்லும் கதைகளை எல்லாம் நம்பும் குமாரை போன்றவர்கள் உள்ளவரை படிப்பறிவே இல்லாத வெத்துவேட்டு , அவனை பார்த்தாலே சிரிப்பு சிரிப்பாத்தான் வரும் , ஆனா ஒன்னு மட்டும் உண்மையுங்க, போட்டுக்கொடுத்தால் விரைவாக பெரிய ஆள் ஆகலாம் என்பதற்கு அவன்தான் உதாரணம். ஆனா உங்கள்மேல் எனக்கு ஒரு கோபம் உண்டு. வீரகேசரியில் ஆங்கிலம் தெரிந்தால் போதும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று வேறு ஒரு இடத்தில் குறிப்பிட்டுளீர்கள். அப்படியானால் தெரியாத சூ தொடச்சான் எப்படியிங்க பெரியாள் ஆனான், அப்படின்னா நீங்க சொன்னது பொய்தானே.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete