Saturday, June 25, 2016

முன்னாள் சிஎப்ஓ உடன் சொப்னா செய்த ஜல்சா


சொப்னா அமுனுகமவை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. தெரிந்து வைத்திருக்குமளவுக்கு அவர் நடந்துகொண்டதும் இல்லை.



அமைதியான இடத்தில் தான் பூகம்பம் இருக்கும் என்பார்கள். நாம் சொல்லப்போகும் சொப்னா உள்ளே பல கொடூரங்களை சுமந்துகொண்டிருக்கும் எரிமலை.



யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரிதான் சொப்னாவின் சொந்த இடம். அங்கு சாதியில் குறைந்தவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தது அவர்களுடைய வீடு. தற்போது வேறு இடத்தில் இருக்கிறது.



யாழ்ப்பாணத்தில் பிறந்து எப்படி சகோதர மொழியானை திருமணம் முடித்தார் என்பதெல்லாம் அவரது சொந்த விவகாரம். ஆனால் அவரால் எத்தனையோ குடும்பங்கள் இன்று சீரழிந்திருக்கின்றன.



அதனால் சில விடயங்களை இங்கே வெளிப்படையாக சொல்லாமல் இருக்க முடியாது.



சொப்னா ஆரம்பத்தில் மேல்மருவத்தூர் அம்மன் பக்தை அல்ல. தான் செய்த பாவங்களை கழுவிக்கொள்ளுவதற்காகவே தற்போது அம்மன் வேடம் பூண்டிருக்கிறார்.


சொப்னா தொழில் தகைமையுடைய எந்த கல்வித் தகைமையும் கொண்டிருக்கவில்லை. அப்படியானவர் எப்படி இப்போது சிஎப்ஓ ஆனார்?

முன்னாள் சிஎப்ஓவுக்கு கீழ் தொழில் புரிகையில் இவருடைய திறமையை பார்த்து அவரே வியந்திருக்கிறார்.



தசாப்தம் ஒன்றுக்கு முன்செல்வோம்.



அப்போது சிஎப்ஓவின் வாகனத்தில் கல்கிசை பகுதியில் உள்ள ஹோட்டலில் இருவரும் உணவு அருந்திய விவகாரம் கிசுகிசுக்கப்பட்டது.



அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பது எமக்கு தெரியாது. நாம் ஆதாரங்கள் இல்லாமல் எதையும் இங்கே சொல்லுவதில்லை.



ஆனாலும் ஒரு சில விவகாரங்களை அலுவலகத்துக்கு உள்ளே பார்த்த முன்னாள் வீரகேசரியர்கள் எமக்கு தகவல் தந்தார்கள்.



தற்போது வெளிநாட்டில் வசிக்கும் நம்பிக்கைக்குரிய அன்பர் ஒருவர் இந்தத் தகவலை தந்தார்.


சொப்னா கொஞ்சம் இடம் கொடுத்ததால் தான் அவரால் மேலிடத்துக்கு வர முடிந்தது. அவரிடம் குறி;ப்பிட்டுச் சொல்லத்தக்க எந்தத் திறமையும் இல்லை.

கொஞ்சம் கறாராக பேசிவிட்டால் மற்றையவர்களை மடக்கிவிடலாம் என நினைத்துதான் அவர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.



அவருடைய வண்டவாளங்கள் வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே யாருடனும் பழகுவதில்லை. அத்துடன் வீரகேசரி நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் (இது பற்றிய பதிவு அடுத்து வெளிவரவுள்ளது) இருக்கிறார்.


சிஎப்ஓ சென்ற பிறகு எந்தவொரு பொது நிகழ்விலும் இவர் கலந்துகொண்டதாக சரித்திரம் இல்லை. ஏன் வீரகேசரி ஊழியர்களின் மரணச் சடங்குகளில் கூட இவர் கலந்துகொள்ள மாட்டார்.

சில விடயங்களை கூறுவதற்கு எங்கள் நா கூசுகிறது. அவளும் ஒரு பெண்தானே! என விட்டுவிடுகிறோம். அப்படிச் சொல்வதானால் எம்மிடம் ஏராளமான கதைகள் உண்டு. அதை எழுதுவதால் பலரது குடும்பங்களை சீரழித்த சொப்னாவுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.


சுpலரை சொப்னா நேரடியாக அழைத்து அவருடன் காதலா? இவருடன் காதலா? ஏன் அங்கே சென்றீர்கள்? ஏன் இங்கே சென்றீர்கள் என்றெல்லாம் கேள்விகேட்டு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.



அப்படி பாதிக்கப்பட்டு வீரகேசரியிலிருந்து வெளியில் சென்றோரும் இருக்கிறார்கள். அவர்களுடனும் நாம் தொடர்பினை ஏற்படுத்தியிருக்கிறோம்.



என்னவாக இருந்தாலும் சொப்னாவை முகாமைத்துவம் நீக்கிவிடாது. ஏனென்றால் நிறுவனத்தின் அத்தனை தில்லுமுல்லுகளையும் கனகச்சிதமாக செய்பவர் சொப்னா தான்.



வருடாந்த கணக்கறிக்கைகளில் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக சொப்னா அரும் பாடுபட்டு சில வேலைகளை செய்துமுடிப்பார்.


இருந்தாலும் என்ன செய்வது? அந்த மேல்மருவத்தூர் அம்மனுக்கு எல்லாம் தெரியும். தக்க சந்தர்ப்பத்தில் எல்லாம் சரியாக கிடைக்கும்.

நாமும் பிரார்த்திக்கிறோம்.

சமீபத்தில் நடந்த கல்யாணத்துக்கு கார்ட் டிசைன் பண்ணிய விவகாரம்


(வே. தர்மபாண்டியன்)



வீரகேசரியின் கனிஷ்ட நிலை உத்தியோகத்தர் ஒருவருடைய மகனுக்கு பிரமாண்ட கல்யாண வைபவம் கொழும்பில் நடைபெற்றது.



கல்யாணம் என்னவோ தனிப்பட்ட வீட்டு வைபவம் தான். ஆனால் இங்கு நடந்தது அவ்வாறான ஒன்றல்ல.



கல்யாணத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு ப்ரமோஷன் தினேஷ் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டார். அவருடைய தொடர்புகள் அதிகம் தேவைப்பட்டதால் அவரது உபயோகமும் அவசியப்பட்டது.



பல நேரங்களில் தினேஷ், அந்த உத்தியோகத்தரின் காரில் அலுவலக நேரங்களில் அனுப்பி வைக்கப்பட்டார். சரி அதுதான் எம்டி முதல் செந்தில் வரை எல்லாரும் செய்யும் விடயமாயிற்றே. தினேஷ{ம் எடுப்பார் கைப்பிள்ளைதானே!



அது இருக்கட்டும். விவகாரமான விடயத்துக்கு வருவோம்.



இந்தியாவுக்கு சென்ற கலாபக் காதலன் (அவரேதான்).



அங்கு தன் மகனுக்கு உரிய கார்ட் டிசைன் ஒன்றை பார்த்துவிட்டு பல சாம்பிள்களை அள்ளிக்கொண்டு வந்தார்.



இங்கு வந்து பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுடும் கதையாக பலரிடம் கொஸ்ட் பற்றி விசாரித்தார்.


இறுதியில் எப்படியோ கார்டை டிசைன் பண்ணும் பொறுப்பை மார்க்கட்டிங் இல் உள்ள வரைஞர் ஒருவரிடம் கொடுத்தார். அவரும் திறமைசாலிதான்.

அவர் தான் அந்த கார்டை அழகாக டிசைன் பண்ணினார். திறமைக்கு பாராட்டுக்கள்.


ஆனால் அந்த கார்டை டிசைன் பண்ணுவதற்கு பல காலம் எடுத்தது அவருக்கு. அவை அத்தனையும் அலுவலக மணித்தியாலங்கள்.

கலாபக்காதலனுக்கு எதிராக ஒன்றும் சொல்ல முடியாத காரணத்தினால் மார்க்கட்டிங் ஹெட், மிஸ்டர் குடுத்தார் குஞ்சுப்பிள்ளையும் அமைதியாக இருந்துவிட்டார்.



கல்யாணத்துக்கு முதல் அலுவலக நேரத்தை மிக அதிகமாக மார்க்கட்டிங் இல் செலவழித்தார் கலாபக் காதலன்.


அட சொந்த வேலைக்கு இப்படி நச்சரிக்கிறானே இந்த மனுஷன் என அந்த வரைஞரும் பல சந்தர்ப்பங்களில் அலுத்துக்கொண்டார்.

ஆனாலும் “சின்ன எமவுன்ட் தாறேன்” என்ற கலாபக் காதலனின் சொல்லுக்கு மயங்கி ஆடத் தொடங்கினார் வரைஞர்.



இறுதியாக கார்ட் டிசைன் பண்ணப்பட்டு அது பிரின்ட் செய்யும் வேலையும் மார்க்கட்டிங் டிப்பார்ட்மன்டில் நடந்தது.



இவை குறித்து கு.நடேசனோ மேலதிகாரிகளோ கரிசனை கொள்வதில்லை. இதுவே சிற்றூழியர்கள் செய்தார்கள் என்றால் அங்குதான் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.


எடிட்டோரியலில் எத்தனை ஹாஃப்ஷீட் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்து பழிவாங்கும் தயாளனுக்கு கூட வெண்ணெய் காட்டியிருக்கிறார் கலாபர்.

இந்தக் கட்டுரை வெளியாகும் வரை வரைஞரின் இ ட்ரைவில் அந்த டிசைன் ஆர்ட் வர்க் இருந்தது.

Thursday, June 23, 2016

Exclusive: வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட இரு பெண்கள் செய்தது என்ன?

(ஆசிரியர் - இலங்கை இதழியல்)

நாம் இதுபற்றி சுருக்கமாக எழுதியிருந்தோம். ஆனாலும் எமக்கு மிக நீண்ட விளக்கமான மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது. அதனை எந்தவித செம்மைப்படுத்தலுக்கும் உட்படுத்தாமல் அவ்வாறே இங்கு தருகிறோம்.
நன்றி.
-ஆசிரியர்-
---------------------------------------------------------------------------------------

 வணக்கம்
மிகவும் வருத்தத்துடன் இம்மடலை எழுதுகின்றேன்.ஏனேனில் நாம் பணிபுரியும் இடத்தினை பற்றி குறைகூறுவது மனதிற்கு நெருடலாக இருந்தாலும், சில விடயங்களை நேரடியாக முகாமைத்துவத்திற்கு கூற முடியாத நிலைமை.இருப்பினும் இதனை நிச்சியம் வீரகேசரி முகாமைத்துவம் பார்வையிடும் என்ற நம்பிக்கையில் வீரகேரியில் நீண்டகாலம் பணிபுரியும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஊடகவிலாளர்கள் சார்பில் எனது உள்ளக்குமுறலை உங்கள் முன் வைக்கின்றேன். 

உங்களது பதிவில் நீங்கள் குறிப்பிட்டது போன்று வீரகேசரியின் வெள்ளைத்துரைக்கு காக்கா பிடிப்பர்கள் மட்டுமே அங்கு சலுகைகளை அனுபிக்க முடியும் என்பது இப்பதிவினை படித்த பின்னர் இன்னும் தெளிவாக புரியும்.
முகாமைத்துவமே இதனை படித்து விட்டாவது உங்கள் திறமையான நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்களிடையே நடுநிலைமையினை காப்பார்கள் என நம்புகின்றேன்.
வீரகேசரியில் ஒவ்வொரு வருடமும் வேன் இப்ரா என்ற கருத்தரங்கிற்கு பணியாளர்களை அனுப்புவது வழக்கம்.ஒவ்வொரு வருடமும் வழக்கமாக இந்தியாவில் இக்கருத்தரங்கு நடைபெறும்.பொதுவாக இதழியல் தொடர்பான விடயங்களும் ,பத்திரிகைத்துறையின் புதிய விடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் இங்கு ஆராயப்படும்.

எனவே பொதுவாக இதற்காக ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஊடகவியலாளர்கள் / வேறு பிரிவின் பொருத்தமான ஊழியர்கள் இக்கருத்தரங்கிற்கு தெரிவு செய்து அனுப்பிவைப்பார்கள். பொதுவாக இக்கருத்தரங்கு
02 அல்லது 03 நாட்களே இடம்பெறும். இதற்காக செல்லும் ஊழியர்களுக்கு கருத்தரங்கிற்கு மேலதிகமாக 01 நாள் செல்லும் ஊரை சுற்றிப்பார்த்து விட்டு வரும் வகையில் தான் முகாமைத்துவம் போகும் மற்றும் வருவதற்காகன விமான பயணச்சீட்டுக்களை வழங்கும்.
ஆனால் கடந்த 2015ம் ஆண்டு நடந்ததோ வேறு. 2015 வேன் இப்ரா கருத்தரங்கு சிங்கப்பூரில் இடம்பெற்றது. இதற்காக இரு பெண்கள்  (அங்கவையும் சங்கவையும்) முகாமைத்துவ இயக்குனரின் சொந்த விருப்பின் பெயரில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டனர். வீரகேசரியில் எத்தனையோ ஊடகவியலாளர்கள், அனுப்பிவைக்கப்பட்ட இவ்விருவரை விட இதழியல் துறையில் அனுபவமும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களாக இருக்கின்றார்கள்.

இருப்பினும் ஒரு தலைபட்சமாக தனக்கு நெருக்கமான இவ்விருவரையும் அனுப்பிவைத்தது ஊழியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர்களது ஆதங்கத்தினையும் உள்ளக்குமறல்களையும் யாருக்கும் தெரியப்படுத்தினால் அடுத்த வெட்டு நமக்குத்தான் என்பதினால் யாரும் அது தொடர்பாக முகாமைத்துவத்திடம் கேள்வி எழுப்பவிலை.அதிலும் அனுப்பிவைக்கப்பட்ட இருவரில் ஒருவர் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியின் காரியதார்சியாவார்.
(Secretary) இவருக்கும் இக்கருத்தரங்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை. மற்றையயவர் வீரகேசரி FD அங்கில பத்திரிகையில் ஊடகவியலாளராக பணிபுரிபவர். இவர் ஒரளவிற்கு இக்கருத்தரங்கிற்கு தகுதியானர் என்றாலும் அவர் வீரகேசரிக்கு புதியவர். அவரை விட பல மடங்கு அனுபவம் கொண்ட நீண்டகாலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் (பெண்கள் உட்பட) வீரகேசரியில் இருக்கின்றார்கள்.
இவ்வட்டவணை பொதுவாக இக்கருத்தரங்கிற்காக அனுப்பிவைக்கப்படுவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் 2015 ஆம் ஆண்டு முகாமைத்துவ இயக்குனரியால் அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு வழங்க்ப்பட்ட சலுகைகளையும் காட்டுகின்றது.
வழக்கமாக சென்றோருக்கு 
·         பொதுவாக ஒருவர் தனிப்பட்ட செலவுக்காக 15000 வரை வழங்கப்பட்டது
·         02/03 நாள் கருத்தரங்கு தவிர்த்து 01 நாள் மட்டுமே அவர்கள் சென்ற ஊரை நுற்றிப்பார்க்க அனுமதி வழஙக்ப்பட்டது
·         தங்குவதற்காக சாதாரண ஹோட்டலே வழங்கப்பட்டது(போய் வந்த சில அன்பர்கள் சாதாரண வாழ்க்கைக்கு கூட பொருத்தமில்லாத ஒரு இடத்தில் தங்களுக்கு தங்குவதற்கு இடம் வழங்கப்பட்டதாக கூறினர்)
The most favorable girls in ENCL



2015ம் ஆண்டு சென்றோருக்கு
·         ஒருவரின் தனிப்பட்ட செலவுக்காக 50000 -75000 வரை வழங்கப்பட்டுள்ளது
·         03 நாள் கருத்தரங்கிற்கு மேலதிகமாக 05 நாள் சிங்கப்பூரினை சுற்றிப்பார்க்க விடுமுறையும் நிதி வசதிகளும் வழங்கப்பட்டது
·         05 நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சலுகைகளுடன் இது வரை எந்தவொரு பாடுபட்டு உழைக்கும் வீரகேசரியில் நீண்டகாலம் பணிபுரியும் ஊழியரும் எங்கும் அனுப்பிவைக்கப்பட்டதில்லை.பொதுவாக இவ்விருவருக்கும் அதிக சலுகைகளை கொடுத்து அனுப்பிவைத்ததிற்கான காணங்கள் சில:
01.இவ்விருவரும் முகாமைத்துவ இயக்குனருக்கு நெருக்கமான பெண்கள்(பொதுவாக வீரகேசரியில் ஆண் ஊழியர்களுக்கு (சில பெண் ஊழியர்களுக்கும்தான்) முகாமைத்துவம் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் பெரிய தலை நிச்சியமாக பசங்களை கண்டுகொள்ளவே மாட்டர்.அத்துடன் இருவருக்கும் முகாமைத்துவ இயக்குனரே அமேரிக்காவில் இருந்து புதிய மடிக்கனணிகனை அவரது சொந்த செலவில் வாங்கி வழங்கியிருப்பதாக கூறுகின்றார்கள்-இங்கு பணிபுரியும் பலருக்கு சாதாரண கனணியே இல்லை என்பது உள்ளிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை)
02.இதில் காரியதர்சியாக பணிபுரிபவர் முகாமைத்துவ இயக்குவரின் அலுவலகம் தவிர்ந்த அவரது பல்வேறு வேலைகளை தானே முன்னின்று செய்பவர்.மற்றையவரும் அதே போல்….. (அண்மையில் புதிதாக முகாமைத்துவ இயக்குனரின் பணிப்புரையின் பெயரில் அவரது சொந்த புத்தகம் ஒன்றிற்காக பாடுபட்டு உழைப்பதாக தகவல்)
03.இருவரும் பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்கள்.

இதன் மூலம் நான் ஆரம்பத்தில் கூறியது எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை தாங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள்.இருவரும் கருத்தரங்கிற்கு விமானம் ஏறும் வரை இரகசியமாக வைக்கப்பட்டிருந்த விடயம் பேஸ் புக்கின் மூலம் அனைவரும் தெரிந்து விட்டது.அப்போதிருந்தே பலரும் இது தொடர்பாக முனுமுனுக்க ஆரம்பித்து விட்டர்.அத்துடன் கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் அவர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியினைக்கொண்டு கூத்தடித்த படங்களை பேஸ் புக்கில் பதிவேற்றிய பி;ன்னர் பலரும் இது முற்றிலும் நியாயமற்ற செயல் என அங்கலாய்த்தனர்.சிலர் பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கும் முறையிட்டதாக தகவல்.
கருத்தரங்கிற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற ஒருவரையும் ஊடகத்துறையில் எவ்வித முன் அனுபவம் இல்லாத ஒருவரையும் தனது சொந்த விருப்பின் அடிப்படையில் இதுவரையில் எவருக்கும் வழங்கப்படாத சலுகைகளை வழங்கி பாடுபட்டு உழைக்கும் ஊழியர்களின் உழைக்கும் பணத்தினை பயன்படுத்தி ஒருதலைப்பட்டமான முடிவுடன் அனுப்பி வைத்தது எவ்விததிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று.
இது வரையில் இக்கருத்தரங்கிற்கு சென்று வந்தவர்களை கேட்டால் இவர்களுக்கும் மற்றையவர்களும் வழங்கப்பட்ட சலுகைகளின் வேறுபாட்டினை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் இதனைபற்றி முகாமைத்துவத்திடம் நாசூக்காக கேட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட பதில். இதில் ஒருவர் இதழியல் பட்டதாரி .அவர் இக்கருத்தரங்கிற்கு பொருத்தமானவர் தான்.

ஒரு பெண்னை தனியாக அனுப்ப முடியாது என்ற காரணத்தினாலேயே அவருக்கு துணையாக காரியதரிசியான பெண்னை அனுப்பி வைத்தோம் என்றார்களாம். அப்படியெனின் இவர் மட்டுமா வீரகேசரியின் பெண் ஊழியர்.இவரைவிட இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்த பல பெண்கள் ஆசியர் பீடத்தில் கடமையாற்றுகின்றனர்.

ஏன் அவர்களை அனுப்பவில்லை. அவர்களில் யாராவது ஒருவரை அனுப்பி வைத்திருந்தால் நிச்சியம் எதனையாவது கற்றுக்கொண்டிருப்பார். நிறுவனத்திற்கு உபயோகமாக இருந்திருக்கும். இவ்வாறான பல்வேறு முரண்பாடான நியாயங்கள் அவரை அனுப்பியதிற்கு முகாமைத்துவத்தினால் காரணம் கூறப்பட்டது.

அத்துடன் குறிப்பிட்ட காரியதர்சிக்கு இக்கருத்தரங்கு சுற்றுலாவாக மட்டுமே இருந்தது அவர் சென்று வந்த பின்னர் அவர் அவரது சக ஊழியர்களிடம் பகிர்ந்த சில விடயங்கள் அலுவலகம் முழுவதும் பரவி நம் காதுகளுக்கும் எட்டியது அப்போது.அவரும் என்ன செய்ய முடியும் தனக்கு சம்மந்தமே இல்லாத விடயத்தினை அவரும் எவ்வளவு நேரம் தான் தூங்காமல் கேட்டுகொண்டிருப்பார்.
வீரகேசரியில் முகாமைத்துவ இயக்குனருக்கு அல்லது பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றது என்பதற்கு இதனைவிட பெரிய உதாரணம் ஒன்று தேவையில்லை.

இங்கு அவர்களை விட பாடுபட்டு உழைக்கும் கடமை தவறாத ஊழியர்கள் பலர் இருக்கின்றனர்.அவர்களைப்பற்றியோ அல்லது அவர்களது பெயர்களை கூட முகாமைத்துவ இயக்குனர் அறிய வாய்ப்பில்லை.ஏனேனில் அவர் தனக்கு நெருக்கமானவர்களைத் தவிர வேறு எவரையும் சந்திப்பதுமில்லை.பெரிய தலைகள் திறமையான ஊழியர்கள் தொடர்பான அவருக்கு எதுவும் கூறுவதுமில்லை. மனிதவளப்பிரிவு ஊழியர்கள் தொடர்பாக எவ்வித கரிசனையே ஆய்வுகளையோ மேற்கொள்வதில்லை.இதனாலேயே பல்வேறு திறமையான ஊழியர்கள் இந்நிறுவத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.        
மொத்தத்தில் முகாமைத்துவ இயக்குனருக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளும். பிரதம செயற்பாட்டு அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே மேலதிக சலுகைகளுடன் சுற்றுலா செல்ல முடியும்.எதிர்த்துப் பேசினால் பிரதம செயற்பாட்டு அதிகாரி தனது பலத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் பேசியவரை வெட்ட முடியுமோ அப்படியெல்லாம் செய்வார் தனது கைக்கூலிகளை பயன்படுத்தி. மேலும் அவரை நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கும் அழுத்தத்தினை சிரித்துக்கொண்டே செய்து வீடுவார்.
மொத்தத்தில் வீரகேசரியில் உழைக்(இருக்)க…..
01.ஆங்கிலம் பேச வேண்டும்
02.வெள்ளையாகவும் ,அழகாகாவும் இருக்க வேண்டும்.(ஆண்,பெண் பேதமில்லை).பெண்ணாக இருந்தால் இன்னும் சிறப்பு.
03.செல்வந்த வீட்டு பிள்ளையாகவும் கொழும்பை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் (அப்போது தான் உங்களை முகாமைத்துவத்திலிருக்கும் சிலர் உங்களுக்கு சாரதியாக செயற்பட்டு வீட்டிலேயே கொண்டு போய் இறக்கி விடுவார்கள்-போக்குவரத்து செலவு மிச்சம்- இங்கு பணி புரியும் ஒரு கனிஷ்ட முகாமைத்துவ ஊழியர் ஒரு பெண் ஊழியரை தினமும் அவரது வீட்டுக்கே சென்று கூட்டி வரும் அவரது பணி முடியும் வரை காத்திருந்து கூட்டிச்செல்லும் சாரதியாக செயற்படுவதாக தகவல்-அத்துடன் அவர் தான் வீரகேசரியின் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் என நக்கலடிக்கின்றனர்..
04.நியாயம் பேசக்கூடாது (பேசினால் அடுத்த வேலையை உறுதி செய்து விடவும்,பேசிய நாளிளிருந்தே வெட்டு குத்துக்கள் ஆரம்பிக்கும்.


 மீண்டும் எழுதுவேன். தயவு செய்து என்னுடைய பெயரை உபயோகிக்க வேண்டாம்.




ஆதரவுக்கு நன்றி!

எமக்கு பல மின்னஞ்சல்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான மின்னஞ்சலை, நாம் சொல்ல நினைத்திருந்ததை தரவிருக்கிறோம்.



ஆயிரக்கணக்கான வாசகர்கள் எம்மோடு இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் வரை பல்லாயிரக்கணக்கானோர் இந்த வலைப்பதிவை பார்வையிட்டிருக்கிறார்கள்.

அடுத்த பதிவின் பின்னர் ஆதாரத்தோடு (Special Documents) வெளியிடலாம் என எண்ணியிருக்கிறோம்.

அடுத்த பதவின் பின்னர் வீரகேசரியில் முக்கியமாக வலம் வரும் பெண்களை யார் உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வெளிச்சமாகும்.

நன்றி.
அன்புடன் ஆசிரியர் - இலங்கை இதழியல்

Wednesday, June 22, 2016

தயாளனும் கிரியும் Dongle திருடிய கதை! (Updated)


(அ. தமிழ்மாறன்)

வீரகேசரி ஒன்லைன் எடிட்டர் ஆக இருந்தான் அம்பி. திமிரும் தலைக்கனமும் அவனுக்கு ரெண்டு கைகள்.
வீரகேசரி ஒன்லைன் தனக்கு வேண்டும் என வெள்ளகாக்காவை நச்சரித்துக்கொண்டிருந்தான் சூதொடச்சான். அந்த எண்ணம் அவனுக்கு நீண்டகாலமாகவே இருந்துவந்தது.

All time Trickery person in Express News Papers

வத்தளை கிளையை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என எப்படி பாடுபட்டானோ அந்தளவுக்கு வீரகேசரி ஒன்லைனையும் கொண்டுவர திட்டமிட்டான். அவ்வாறே செய்தும் விட்டான்

ஆனால் அம்பியிடம் அந்த விளையாட்டு ஆகவில்லை.
சூதொடச்சானுக்கு ஒன்லைன் சம்பந்தமாக எதுவும் தெரியாது என்பதை அம்பி நன்கு அறிந்து வைத்திருந்தான். அத்துடன் அவனுக்குள்ள திமிர் ஒரு பிளஸ் பொயின்ட்.
தனக்குள்ள திறமைக்கு எதிராக யாரும் வாலாட்ட முடியாது என்பதே அது.
சூதொடச்சானுக்கு வயர் பிடுங்கத்தான் தெரியும். ஆளை தூக்குவதென்றால் தாராளமாக செய்வான் ஆனால் அவனால் வளர்ந்தவன் என்று சொல்வதற்கு யாரும் கிடையாது என பப்ளிக்காக சொல்வான் அம்பி.
வீரகேசரி ஒன்லைன் பேஸ்புக் பக்கம் 1 இலட்சத்தை எட்டியபோது தொடச்சானின் வயித்தெறிச்சல் அதிகமானது.
அம்பியை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என நினைத்தான் சூதொடச்சான். வீரகேசரி Facebook Page ஐ தான் தான் இயக்குவதாக தம்பட்டம் அடித்தான் இவன். 

எப்படியாவது அந்த Admin ஐ வாங்கி அம்பியை தூக்க வேண்டும் என நினைத்தான்.
அவனுக்கு தெரிந்தது Facebook மட்டுந்தான். ஏனைய சோஷியல் மீடியா பற்றித் தெரியாது என அம்பி பகிரங்கமாகவே கதைத்து வந்தான்.
இதற்காகவே திட்டம் தீட்டி தன்காலை தானே சுட்டுக்கொண்ட கதைதான் இது.
அந்தத்திட்டத்தின் படி தன்னுடைய மச்சான் கிரியை அம்பாக பயன்படுத்தி ஒரு Dongle  ஐ வாங்கிவிட்டான்.
(அஷோக் தன்னை விட மேலே சென்றுவிடக்கூடாது. அவனை முளையிலேயே கிள்ள வேண்டும் என்று நினைத்துதான் சூதொடச்சான் தன் மச்சான் கிரியை கொண்டு வந்தான் என்பது மேலதிக செய்தி)
Dongle ஐ அம்பி கேட்டான். அதை கேட்டதற்கு எம்டி Dongle   ஐ வாங்க சொல்லிட்டார் என கதையை மாற்றிவிட்டான்.

இன்னுமொரு Dongle அம்பியிடம் இருந்தது. ஒருநாள் அம்பியின் Department கு வந்தான் சூதொடச்சான் .

அங்கு வந்து அம்பியை புகழ்ந்துகொண்டே இருந்தான். அவனுடைய கண் Dongle ஐ தேடியது. கதைத்துக்கொண்டே மேசை மேல் இருந்த Dongle ஐ திருடிவிட்டான். 

அப்புறம் தான் பிரச்சினையே ஆரம்பமானது. அம்பியும் இலேசானவன் இல்லை. 

மேலிடத்தில் முறையிட்டான். கிரி க்கும் அம்பிக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தான் சூதொடச்சான். 

ஆனால் கிரிக்கு போதை வாங்கி கொடுத்து அவன் சொன்னதை எல்லாம் Record  செய்தான் அம்பி.

எங்கே தன்னுடைய தில்லுமுல்லு வெளியில் வரப்போகிறது என பயந்து அவசர அவசரமாக புதிய Dongle ஒன்றை கொடுத்தான் சூதொடச்சான்.

அம்பி இப்போது வீரகேசரியில் இல்லை. அவன் கடைசிவரை Facebook Admin ஐ கொடுக்கவும் இல்லை.

(அம்பி யார் என புரிந்திருக்கும்.)

வெளிநாட்டுக்கு சென்ற இரு பெண்கள் குறித்த தகவலை அடுத்து எதிர்பாருங்கள். 

Monday, June 20, 2016

சந்திரன் எல்லோருக்கும் வெட்டுகிறார் - சந்திரனுக்கு வெட்டுவது யார்?


(நா.சாரல்நாடன்)

ஊழியர்களிடம் சூட்சுமமாக கொள்ளையடித்தல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது மறைமுகமாக சுரண்டுதல் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதனை ஆங்கிலத்தில் பிரசுயுமபலி எக்ஸ்ப்லொய்டிங் என்று சொல்லுவார்கள்.

இது வீரகேசரியில் மிக நீண்டகாலமாக நடைபெற்று வரும் செயற்பாடாகும். இது பற்றி ஊழியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பலர் அறிந்திருந்தாலும் ஆளணித் துறைக்கு சென்று கேட்பதற்கு திராணியில்லை.



சரி, விடயத்துக்கு வருவோம்.

மாதாந்தம் சம்பள விபரச் சீட்டு கிடைத்தவுடன் அதில் ஏதோ ஒரு வகையில் சிறு தொகை கழிக்கப்பட்டிருக்கும். நோபே என்றொரு தொகை அடிக்கடி வெட்டப்படும். அதற்கு உரிய காரணம் சொல்லப்படுவதில்லை. ஊழியர்களும் அது சிறுதொகை தானே என விட்டுவிடுகிறார்கள்.

அதேபோல ஸ்டேம்ப் ச்சார்ஜர்ஸ் என்றொரு தொகை வெட்டப்படும். அதைப்பற்றி கேட்கப்போய் சும்மா எதற்கு வம்பு என விட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்களுக்கு கொடுப்பதை போன்று கொடுத்து எடுப்பதை எடுத்துக்கொள்வதுதான் நான் மேற்சொன்ன விடயம்.

இதனை செய்வதற்கு வீரகேசரி தெரிவு செய்த மிகப் பொருத்தமான நபர்தான் சந்திரன். மாதம் முடிவடைந்தவுடன் ஆம குஞ்சியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு, "சேர் மே செர மம கொடக் நோபே கெப்புவா சேர்" என்பார். 

அதற்கு ஆம குஞ்சி, "எஹெமத சந்திரன், ம்ம் ஹொந்தய் ஹொந்தய்" என்பார்.
இந்த ஹொந்தய் என்ற சொல்லுக்காக கோடிக்கணக்கில் நிறுவனத்துக்கு சம்பாதித்துக்கொடுப்பதைப் போல பெருமைபட்டுக்கொண்டு அடுத்த மாதம் எப்படி இந்தத் தொகையை கூட்டலாம் என நினைப்பார் சந்தரன்.

உண்மையில், ஊழியர் சேமலாபம் அல்லது ஊழியர் தொழில் விதிமுறைகள் பற்றி எந்த அறிவும் சந்திரனுக்கு கிடையாது.

உதாரணத்துக்கு, எக்ஸ் என்ற நபர் பத்தரமுல்லையில் கவரேஜ் ஒன்றுக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கவரேஜ் இரவு 9 மணிக்கு முடிகிறது. எக்ஸ் இன் வீடு நாவலவில் இருக்கிறது.

இனி அலுவலகம் வந்து பின் வீட்டுக்கு செல்வதை விட இப்படியே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என தீர்மானிக்கிறார் எக்ஸ்.

அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் சந்திரனின் சட்டத்தின் பிரகாரம் அது பெரிய தப்பு.

முழுநாளும் பாடுபட்ட அந்த எக்ஸ் க்கு சந்திரன் வழங்கும் பரிசு நோபே.
இந்த விடயம் ஆம குஞ்சிக்கு தெரியாது. ஆம குஞ்சிக்கு நோபே பெரிய தொகையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.
ஏன், தொரகுட்டி,சொப்னாவும் இதற்குத்தான் ஆசைப்படுவார்கள்.

தொழிலாளர் நியமப்படி இவ்வாறான தொழில் செய்வோர் கட்டாயம் சட்டவிதிமுறைகளைப் பற்றிய அறிவுடையவராகவும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
ஆனால் கணனியைத் தொட்டால் கைநடுங்கும் சந்திரன் எத்தனையோ பேரின் வாழ்க்கையில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார்.
நிற்க,
சந்திரன் எல்லோருக்கும் வெட்டுகிறார், சந்திரனுக்கு வெட்டுவது யார்?
சந்திரனுக்கு எந்த மாதத்திலும் நோபே வந்தது கிடையாது. பத்துநிமிடம் தாமதமாகி வந்தாலும் சம்பளத்தை வெட்டும் அவர் அடிக்கடி அலுவலகத்துக்கு வருவது எத்தனை மணிக்கு என்பது எல்லாருக்கும் தெரியும்.

அவருக்கு ஓவர் டைம் வழங்கப்படுகிறது. நீங்கள் கவனித்துப் பாருங்கள். சனி,ஞாயிறு,போயா தினங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை அவர் வேலை செய்கிறார்.
அப்படி என்னதான் ஆணியை பிடுங்குகிறார் என்றால் ஒரு மண்ணும் இல்லை.
மனிதாபிமான அடிப்படையில் ஆம குஞ்சியினால் அனுமதிக்கப்பட்டு ஓவர் டைம் வழங்கப்படுகிறது அவ்வளவுதான்.
இந்தப் பதிவு சந்திரனுக்கு எதிரானது அல்ல. இவ்வளவு நாசகாரம் காலம் காலமாக நடந்துகொண்டிருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு ஞாபகப்படுத்தத்தான்.

அதுமட்டுமல்ல, மாடாய் உழைத்தாலும் இறுதியில் தேய்மானங்களை வாங்கிக்கட்டிக்கொள்ளும் ஊழியர்களும் சிந்திக்க வேண்டும்.
இனியும் காரணமில்லாமல் சம்பளம் குறைக்கப்பட்டால் தயங்காமல் தொழில் திணைக்களத்தில் முறையிடுங்கள்.
தொழில் திணைக்கள ஆணையாளர் சி. அமரதுங்கவை (011-2581998) நாம் இது தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அவர் இலஞ்சம் வாங்காதவர் ( என நம்புகிறோம் ).

உயர் அதிகாரிகளுக்கும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கும் சம்பளத்தை தயாரிப்பவர் வெள்ள காக்காவின் செயலாளர். அவர் ஊழியர்  விவகாரம் குறித்து  தெளிவுபெற்றவர். ஆதலால் அந்த அதிகாரிகளுக்கு இவ்விதமான கொள்ளையடிப்புகள் நடைபெறுவதில்லை.

ஆனால் சாதாரண ஊழியர்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்குமே இந்த அநியாயம் நடக்கிறது.
அநேகமாக வெளிநாட்டுக் கம்பனிகள் உள்நாட்டில் இலாப நோக்கில் செயற்படும்போது இவ்வாறான சுரண்டல்கள் இடம்பெறுவது வழமை. ஆனால் ஒரு தமிழ்க் கம்பனியில்? அதுவும் முன்னணி ஊடக நிறுவனத்தில்?


தொடர்ந்தும் பேசுவோம். நன்றி.

Sunday, June 19, 2016

அடுத்து வரவுள்ள பதிவுகள்!




  • சந்திரன் எல்லோருக்கும் வெட்டுறார்! – சந்திரனுக்கு வெட்டுவது யார்?



  • சூதொடச்சானும் கிரியும் இணைந்து டொங்கல் திருடிய கதை - ஓர் அந்நியனின் புலம்பல்



  • வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட இரு பெண்கள் செய்தது என்ன?



  • சமீபத்தில் நடந்த கல்யாணத்துக்கு கார்ட் டிசைன் பண்ணிய விவகாரம்



  • முன்னாள் சிஎப்ஓ உடன் இணைந்து சொப்னா செய்த ஜல்சா



  • யார் உண்மையான அர்ப்பணிப்பாளர்கள்?


இந்தத் தலைப்பிலான கட்டுரைகளையும் உண்மைத் தகவல்களையும் விரைவில் எதிர்பாருங்கள் நண்பர்களே!

மீண்டும் ஒரு மின்னஞ்சல்!


எமக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றிருந்த மின்னஞ்சலை அவ்வாறே தரவேற்றம் செய்திருந்தோம். அந்த முகவரியிலிருந்து மீண்டும் ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை அவ்வாறே இங்கு தருகிறோம். நன்றி அன்பரே.



ஐயா நீங்க சொல்ற கதை­யெல்லாம் விசா­ரி­ச்சு பாத்­தப்­போ உண்­மை­யின்னு சொல்­றாங்­க...ஆ­ரம்­பத்­துல திட்­டிட்­டேன் கோபிச்­சிக்­கா­திங்க...நான் வில­கிட்­டாலும் கொஞ்சம் தொடர்பு இருக்கு....

நான் வெல­கின பெறகும் கூட இன்னும் அடிப்­படை சம்­ப­ளத்த 12 ஆயிரம் ரூபாவுல வச்­சி­ருக்­காங்­­கி­றத நெனைச்சா கொதிப்பா இருக்கு.... எதிர்­கால ஊழி­யர்­க­ளுக்கு இப்­படி நடக்­கக்­கூ­டா­துன்னு நீங்க போராட்­டத்த ஆரம்­பிச்­சி­ருக்­கிங்க ஆனா நீங்க சொல்ற வௌ்ள காக்­கா­வுக்கு நீங்க எழு­துற ஒன்­னுமே வாசிக்க முடி­யாதே அது­னால ஆங்­கி­லத்­துல போட ட்ரை பண்­ணுங்க....

அந்த அபலை மாதிரி நெறைய பேருக்கு நடந்­து­ருக்கு ஆனா சொல்ல மாட்­டாங்­க...ஆனா கணக்­கீட்டு பிரி­வுல இருக்­கிற அந்த ஆள தெரியும் வௌியில நல்ல மனுசன் மாதிரி காட்­டிக்­கிட்டு இர­க­சி­யமா போன் போட்டு போய்ட்டு வரு­வமான்னு அவரு கேட்­கி­றத பத்தி எனக்கு சொல்­லி­யி­ருக்­காங்­க.....

நல்ல "குணம்னு"  நெனைச்சி நெறைய பேரு ஏமாந்­தி­ருக்­காங்­க.....

எனக்கு தெரிஞ்சு நேர்­மையா கம்ப­னிக்கு நேர்­மை­யா இருக்­கிற மாதிரி காட்­டிக்­கிட்டு கம்­பனி பேர வச்சி தொப்­பைய வளர்க்­கிற வாசுஇ இரண்டாம் குறுக்­குத்­தெ­ரு­வுல கமி­ஷ­னுக்கு சாமான் வாங்­கிற சூதொ­டச்சான்இ ­இண்­டர்­நெட்­டுல கட்­டு­ரைய பாத்து கொப்பி அடிச்சி பேஸ்ட் பண்­ணுற ரேணுகா (இவங்­க­ளுக்கு வௌியில வேற பேரு) வாயில எச்சி ஒழுக பொம்­பிள புள்­ளைங்­கள பாக்கும் தொங்கு நானா, இவங்­கள பத்தியும் சொன்­னாங்­க..

ஒங்­க­ளுக்­குத்தான் தெரிஞ்­சி­ருக்­குமே பொறகு எதுக்கு நான் சொல்­ல??