Thursday, June 23, 2016

ஆதரவுக்கு நன்றி!

எமக்கு பல மின்னஞ்சல்கள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான மின்னஞ்சலை, நாம் சொல்ல நினைத்திருந்ததை தரவிருக்கிறோம்.



ஆயிரக்கணக்கான வாசகர்கள் எம்மோடு இணைந்திருக்கிறார்கள். தற்சமயம் வரை பல்லாயிரக்கணக்கானோர் இந்த வலைப்பதிவை பார்வையிட்டிருக்கிறார்கள்.

அடுத்த பதிவின் பின்னர் ஆதாரத்தோடு (Special Documents) வெளியிடலாம் என எண்ணியிருக்கிறோம்.

அடுத்த பதவின் பின்னர் வீரகேசரியில் முக்கியமாக வலம் வரும் பெண்களை யார் உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வெளிச்சமாகும்.

நன்றி.
அன்புடன் ஆசிரியர் - இலங்கை இதழியல்

1 comment:

  1. நீங்கள் குறிப்பிடட ஒவ்வொரு நபர்களின் அடைமொழியுடன் கூடிய பெயர்கள் அவர்களுக்கு சலப் பொருத்தமானதே. இவர்கள் ஒவ்வொருவரை பற்றிய கிடைத்தற்கரிய பல தகவல்கள் என்னிடமுள்ள. அதை எவ்வாறு தரவிறக்குவது. தயவுசெய்து எப்படி அனுப்புவது என்பதை குறிப்பிடவும்.

    ReplyDelete