Wednesday, October 5, 2016

இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

(த. வேல்ராஜா)

அடடா அடடா…. என்ன அற்புதமான செய்தி இப்போது பரவலாக உலா வருகிறது. எமக்கு ஏற்கனவே அறியக் கிடைத்தாலும் சுவாரஷ்யத்தை மேலும் மெருகூட்டுவதற்காக பொறுமை காத்தோம்.

ம்ம்…பச்சை அவல் கிடைத்தாலே பிச்சு மேயுவோம். இனி அவலோடு பாலும் கிடைத்தால் சொல்லவா வேண்டும்?

பிரபா சேர் என்று அழைக்கப்படும் இரத்தினசபாபதி பிரபாகன் சாதாரண ஊழியரிடம் கன்னம் பழுக்க அடி வாங்கிய கதைதான் இப்போது ஊடகப் பரப்பில் பெரும் பரபரப்பு.

ஆமாம் ஐயா. உங்களுக்கு இது தேவைதான். ஊழியர்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நீங்கள் மீறியிருக்கிறீர்கள்.

அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன் தான் நிறுவனம் நடத்தப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. ஏதோ நீங்கள் மட்டுந்தான் நன்றாக பணியாற்றுகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை பகிரங்கமாக தூற்றுவதன் பயன் இப்போது கிடைத்திருக்கிறது.

நேசராஜாவிடம் அடி வாங்கி பாவத்தை கழித்திருக்கிறார் பிரபாகன்.

அதற்குப் பிறகு வேண்டுமென்றே மேசையில் விழுந்து நாடகமாடிய கதை அனைவருக்கும் தெரிந்த விடயமே.
அத்தோடு மற்றுமொரு வி;ஷயம் என்னவென்றால் அந்த சந்தர்ப்பத்தில் அங்கு கண்ணாடி விரியன் வந்திருக்கிறது.

என்ன நடந்ததென்றே தெரியாமல் இருந்த கண்ணாடி விரியன் செந்தில் தொண்டமானுக்கு அனைத்து தகவல்களையும் போட்டுடைத்திருக்கிறார் பிரபாகன்.

விரியனின் பேச்சுக்கு ஏற்ற வகையிலேயே வைத்தியசாலைக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் சென்றிருக்கிறார் பிரபாகன்.
பிரபாகனுக்கு இந்த அவமானம் புதிதல்ல.

ஏற்கனவே குமார் நடேசனின் செயலாளர் பிரேமா தயாபதியிடம் கன்னத்தில் அடிவாங்கியிருக்கிறார்.

அதுமட்டுமா சில வருடங்களுக்கு முன்னர் சிவப்பு சேலைக்காரி மேல்மருவத்தூர் அமுனுகமவுக்கும் பிரபாகனுக்கும் நடந்த வாய்ச்சண்டையில் மிகக் கேவலமான தூஷன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.

அப்போது,

அமுனுகம: நீ பொன்ன பிரபா- போடா நாயே

பிரபா- நான் பொன்னையன் என நீ கண்டாயா? வா உனக்கு காட்டுகிறேன்

அமுனுகம- என் புருஷன் எனக்கு இருக்கும்போது நான் ஏன் உன்கிட்ட வரணும்?

பிரபா- போடி வேசி- உன்னப்பற்றி எனக்கு நல்லாத் தெரியும். அடி வாங்காம போயிடு

இந்த உரையாடல்களும் நடந்தன.

இப்போது பிரபாகனுக்கு மற்றுமொரு ஆப்பு அடிக்கப்பட்டிருக்கிறது.

வாரவெளியீட்டில் தேவதை இளம் தேவியுடன் கசாமுசாக்கள் நடந்ததை நேசராஜா நன்கறிவார். நேசாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரபா சில காலமாகவே காத்திருந்தார்.

ஈற்றில் கழுகுக்கு பயந்து பாம்புப் புற்றில் ஒளிந்த எலியின் கதையாய் மாறியது பிரபாவின் கதை!

ஐயா பிரபா- இதுவும் கடந்து போகும். நமோ நாராயணா!

மேலதிக தகவல்கள் விரைவில் எதிர்பாருங்கள் தோழர்களே!