Wednesday, July 6, 2016

அமுனுகமவின் மாதாந்த வருமானம் என்ன?


(சுமன் தங்கராஜா)

மாதாந்த நிகர சம்பளம் - 135000
விசேட கொடுப்பனவு - 15000
வாகன கொடுப்பனவு - 25000
(ஆனால் போய்வருவது பஸ்ஸில்)
வீட்டு வாடகை கொடுப்பனவு - 35000
தொலைபேசி கொடுப்பனவு மொபைல் - 10000
தொலைபேசி கொடுப்பனவு வீடு - 5000
என்டர்டெய்ன்மன்ட் கொடுப்பனவு - 10000

வேறு தகவல்கள்:

  • அமுனுகம 5 மணிக்கு மேல் வேலை செய்ததாக இதுவரை சரித்திரம் இல்லை
  • அரச விடுமுறை,  போயா, சனி,ஞாயிறுகளில் அலுவலகம் வந்ததாக வரலாறு இல்லை
  • வீரகேசரி நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக எந்த சான்றும் இல்லை.

தமிழர்களில் வயிற்றில் அடிக்க வேண்டும் என்பதே இவளது நோக்கம். சிங்களத்தியை வளர்த்துவிடுவதே வீரகேசரியின் நோக்கம்.



2 comments:

  1. கணக்கியல் தொடர்பான அடிப்படை அறிவே இல்லாத சொப்னாவின் அடிப்படை சம்பளம் 1,35,000. மாத வருமானம் 2,35,000 இதில இந்த கடேய்சியாக வரும் 35,000 ஐ ஆவது உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஊடகவியலாளனுக்கு கொடுக்கலாம்தானே. எங்க சாமி வரம் கொடுத்தாலும் ஆமைக்குஞ்சு விடாதே. ஒரு பதவியில் இருக்கிற சொப்னாவுக்கே இவ்வளவு எண்டால் , ஆமைக்குஞ்சுக்கு , ஐயோ ராமா, ராமா கணக்கு வழக்கு பார்க்க ஒரு நிறுவனம். கணக்காய்வுக்கு இன்னொரு நிறுவனம் என அவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது என்றால் சொப்னாவின் வேலைதான் என்ன. எதற்க்காக அவருக்கு இவளவு பெரிய சம்பளம்.
    இதையெல்லாம் மேலிடம் கவனிக்காதா? இல்லை நானும் அடிக்கிறேன் முடிந்தவரை நீயும் அடித்துக்கொள்ள என்று கண்டும் காணாததுபோல் இருக்கிறாரா? இன்று பகல் பூராகவும் அலைந்து திரிந்து செய்தியை கொணர்ந்தால்தான் நாளைய பத்திரிகை தயாராகும். செய்தி இருந்தால்தான் பத்திரிகை, பத்திரிகை விற்பனையானால்தான் வருமானம் . அவ்வாறானால் செய்தியை கொணரும் பத்திரிக்கையாளனுக்குத்தானே அதிகமான சம்பளம் வழங்கப்படவேண்டும். சும்மாவே இருக்கும் வெத்துவேட்டுகளுக்கு எதுக்கு இவ்வளோ பெரிய தொகை.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete