Sunday, July 3, 2016

பொத்தி வச்ச ஒரு வட்ட நிலா!


(மீரா கோகுலகாந்தன்)

நாம் பெண்களைப் பற்றிய அவதூறாக பேசுவதில்லை. அவர்களுடைய வாழ்க்கை குறித்து அதிகமாகவே அக்கறை இருக்கிறது. எனினும் சிலருடைய விவகாரங்களை அவிழ்த்துவிடாமல் இருந்தால் அராஜகம் மேலோங்கிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

அதனால்தான் நாம் அம்மா பற்றிய தில்லுமுல்லு விபரங்களை எல்லாம் இங்கே வெளிப்படையாகச் சொல்லி வருகிறோம்.

நாம் இங்கே சொல்லப்போகும் வட்டநிலா வீரகேசரியிலிருந்து விலகி பல காலம் ஆகிவிட்டது.

ஆனாலும் பழையவர்கள் எவருக்கும் இவரை வெகு இலகுவில் மறந்துவிட முடியாது.

தொழில் நேர்மையுள்ள பெண் அவள். ஊடகத்துறை, செய்தி எழுதுதல் பற்றிய அறிவு குறைவாக இருந்தாலும் செய்தி செம்மையாக்கலில் திறமையாக செயற்பட்டாள்.


அது வீரகேசரி டெய்லி எடிட்டோரியலில். அது அந்தக்காலத்தில்!

2009,2010 ஆம் ஆண்டுகளில் டெய்லி எடிட்டோரியலில் அதிகமாக பேசப்பட்டவர். அப்போதைய ஆசிரியரின் செல்லப்பிள்ளை.

இன்னும் சொல்லப்போனால் கறுப்பாக இருந்தாலும் கண்ணழகி.

தற்போது கேகாலை மாவட்டத்தில் வசிக்கும் அவர் எமது குழு அங்கத்தவரிடம் பல்வேறு தகவல்களை போட்டுடைத்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஆட்டம்போட்டுவிட்டு ஆட்டம் அடங்கிய பின்னர் தகவல்களைச் சொல்லுவதில் எந்த அர்த்தமும் இல்லைதான்.

எனினும் இது ஒரு சமர்த்தியமான கதை.

எடிட்டோரியல் எழுதுவதற்கு பெரும்பாலும் பெண்களை பயன்படுத்தும் நபர் அவர். முன்னால் அமரவைத்து கண்ணை மூடிக்கொண்டு சொல்வது போல பாசாங்கு காட்டிக்கொண்டு கழுத்தையும் மார்பையும் வெறித்துப் பார்க்கும் குணம் அவருக்கு!

எப்படியோ இந்த வட்டநிலாவுக்கு சம்பளத்தை கூட்டித்தருகிறேன், உடைகள் வாங்கித்தருகிறேன் எனக் கூறி ஆசை காட்டியிருக்கிறார்.

தினமும் காரில் பயணம் செய்வது இவர்களுடைய வழமையானது. இந்த விடயம் காதும் காதும் வைத்தாற்போல் டெய்லிகாரர்கள் பேசிக்கொண்டார்களே தவிர வெளியுலகுக்கு அம்பலப்படுத்தப்படவில்லை.

திடீரென மீட்டிங் ஒன்று இருக்கிறது, வாம்மா போய் வருவோம் என அழைத்துக்கொண்டு சென்றுவிடுவாராம். மெயின் ஸ்ட்றீட் இல் தனது மகள் என அறிமுகப்படுத்தி உடைகள் வாங்கிக்கொடுப்பாராம். ஆனால் தப்பாக நடந்துகொண்டதில்லையாம்.

கதைப்பதில் தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இப்போதும் அப்படித்தான்.

அதாவது, இந்த ட்ரஸ் உனக்கு நல்லாயிருக்கு அம்மா! உள்ளே என்ன ட்ரஸ்? அது என்ன கலர்? ஓ……இந்த ட்ரஸ்க்கு அந்த கலர் தான் அனேகமாக கர்ள்ஸ் போடுவாங்க என்ன? இப்படித்தான் அவருடைய கதைகள் இருக்கும்.

ஆரம்பத்தில் இவரோடு பழகுவது நன்றாக இருந்தாலும் கூட போகப்போக டெய்லிகாரர்களின் தப்பான பார்வையும் அந்த நபரின் தொல்லையும் அதிகமானது.

இதனால் வீரகேசரியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது எனச் சொல்லியிருக்கிறார் வட்ட நிலா.

அந்த வட்ட நிலாவுக்கு வீரகேசரியில் ஒருவருடன் காதல் இருந்தது. அந்தக் காதலை பிரித்ததே இவர்தானாம் என்பது மற்றுமொரு செய்தி.

வீரகேசரியிலிருந்து விலகிச் சென்ற பின்னர் கூட தொலைபேசி அழைப்பு எடுத்து கதைப்பாராம். இப்போது கதைப்பதில்லையாம்.

வாழ்க தங்கள் கலாபச் சிந்தனைகள்!


1 comment:

  1. இப்போது வெள்ளை அழகி தேவி இருக்கின்றார் .ஆனால் இவளையும் வெ ளியில் மகள் என்று தான் சொல்லிக்கொள்வார் .ஆனால் அவளுடைய அறையில் அவர்கள் செய்யும் லீலைகள் யாருக்கு தெரியும் . தேவியுடன் கண்களால் பேசிக்கொள்வதை விட கால்களை இருவரும் பேசிக்கொள்வார்கள். தேவி யாரையும் திருமணம் செய்ய போகின்றால் ஏன்றால் பாவம் பிரபாவுக்கு மாரடைப்பே வர போகுது.

    ReplyDelete