Wednesday, June 22, 2016

தயாளனும் கிரியும் Dongle திருடிய கதை! (Updated)


(அ. தமிழ்மாறன்)

வீரகேசரி ஒன்லைன் எடிட்டர் ஆக இருந்தான் அம்பி. திமிரும் தலைக்கனமும் அவனுக்கு ரெண்டு கைகள்.
வீரகேசரி ஒன்லைன் தனக்கு வேண்டும் என வெள்ளகாக்காவை நச்சரித்துக்கொண்டிருந்தான் சூதொடச்சான். அந்த எண்ணம் அவனுக்கு நீண்டகாலமாகவே இருந்துவந்தது.

All time Trickery person in Express News Papers

வத்தளை கிளையை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என எப்படி பாடுபட்டானோ அந்தளவுக்கு வீரகேசரி ஒன்லைனையும் கொண்டுவர திட்டமிட்டான். அவ்வாறே செய்தும் விட்டான்

ஆனால் அம்பியிடம் அந்த விளையாட்டு ஆகவில்லை.
சூதொடச்சானுக்கு ஒன்லைன் சம்பந்தமாக எதுவும் தெரியாது என்பதை அம்பி நன்கு அறிந்து வைத்திருந்தான். அத்துடன் அவனுக்குள்ள திமிர் ஒரு பிளஸ் பொயின்ட்.
தனக்குள்ள திறமைக்கு எதிராக யாரும் வாலாட்ட முடியாது என்பதே அது.
சூதொடச்சானுக்கு வயர் பிடுங்கத்தான் தெரியும். ஆளை தூக்குவதென்றால் தாராளமாக செய்வான் ஆனால் அவனால் வளர்ந்தவன் என்று சொல்வதற்கு யாரும் கிடையாது என பப்ளிக்காக சொல்வான் அம்பி.
வீரகேசரி ஒன்லைன் பேஸ்புக் பக்கம் 1 இலட்சத்தை எட்டியபோது தொடச்சானின் வயித்தெறிச்சல் அதிகமானது.
அம்பியை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என நினைத்தான் சூதொடச்சான். வீரகேசரி Facebook Page ஐ தான் தான் இயக்குவதாக தம்பட்டம் அடித்தான் இவன். 

எப்படியாவது அந்த Admin ஐ வாங்கி அம்பியை தூக்க வேண்டும் என நினைத்தான்.
அவனுக்கு தெரிந்தது Facebook மட்டுந்தான். ஏனைய சோஷியல் மீடியா பற்றித் தெரியாது என அம்பி பகிரங்கமாகவே கதைத்து வந்தான்.
இதற்காகவே திட்டம் தீட்டி தன்காலை தானே சுட்டுக்கொண்ட கதைதான் இது.
அந்தத்திட்டத்தின் படி தன்னுடைய மச்சான் கிரியை அம்பாக பயன்படுத்தி ஒரு Dongle  ஐ வாங்கிவிட்டான்.
(அஷோக் தன்னை விட மேலே சென்றுவிடக்கூடாது. அவனை முளையிலேயே கிள்ள வேண்டும் என்று நினைத்துதான் சூதொடச்சான் தன் மச்சான் கிரியை கொண்டு வந்தான் என்பது மேலதிக செய்தி)
Dongle ஐ அம்பி கேட்டான். அதை கேட்டதற்கு எம்டி Dongle   ஐ வாங்க சொல்லிட்டார் என கதையை மாற்றிவிட்டான்.

இன்னுமொரு Dongle அம்பியிடம் இருந்தது. ஒருநாள் அம்பியின் Department கு வந்தான் சூதொடச்சான் .

அங்கு வந்து அம்பியை புகழ்ந்துகொண்டே இருந்தான். அவனுடைய கண் Dongle ஐ தேடியது. கதைத்துக்கொண்டே மேசை மேல் இருந்த Dongle ஐ திருடிவிட்டான். 

அப்புறம் தான் பிரச்சினையே ஆரம்பமானது. அம்பியும் இலேசானவன் இல்லை. 

மேலிடத்தில் முறையிட்டான். கிரி க்கும் அம்பிக்கும் இடையில் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தான் சூதொடச்சான். 

ஆனால் கிரிக்கு போதை வாங்கி கொடுத்து அவன் சொன்னதை எல்லாம் Record  செய்தான் அம்பி.

எங்கே தன்னுடைய தில்லுமுல்லு வெளியில் வரப்போகிறது என பயந்து அவசர அவசரமாக புதிய Dongle ஒன்றை கொடுத்தான் சூதொடச்சான்.

அம்பி இப்போது வீரகேசரியில் இல்லை. அவன் கடைசிவரை Facebook Admin ஐ கொடுக்கவும் இல்லை.

(அம்பி யார் என புரிந்திருக்கும்.)

வெளிநாட்டுக்கு சென்ற இரு பெண்கள் குறித்த தகவலை அடுத்து எதிர்பாருங்கள். 

2 comments:

  1. எனக்கும் வீரகேசரியில் ஒரு சம்பவம் நடந்தது எழுதலாமா?

    ReplyDelete