Sunday, July 17, 2016

கொள்ளையடி மன்னன் அலெக்ஸாண்டர்!


-இ.திருச்சக்கரன்-


மிஸ்டர் அலெக்ஸாண்டர் - இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தொழில் கள்ளக் கூட்டத்தில் ஒருவர்.

வீரகேசரியில் இவர் தொழில்புரியும்போது கொள்ளையடித்த பணம் எவ்வளவு பெரிய தொகை என யாருக்கும் சொல்ல முடியாது. மிகவும் சூட்சுமமான முறையில் கோடிக்கணக்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்தவர் எலெக்ஸ்.


அதனால்தான் அவரை தினக்குரலுக்கு மாற்றிவிட்டார்கள்.


வீரகேசரியில் தற்போது பூங்காவுக்கு அருகில் இருக்கும் மலசலகூடத்தை முன்னின்று செய்தவர் எலெக்ஸ். அதற்காக செலவான தொகை எவ்வளவு தெரியுமா?

39 இலட்சம்!

நம்பினால் நம்புங்கள். உண்மையில் இதனை செய்வதற்கு எமது கணிப்பின் பிரகாரம் 18 இலட்சம்தான்.

இவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தான் இந்த பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களிடமிருந்து மாத்திரமல்லாமல் சாமான்கள் கொள்வனவின்போதும் கொள்ளையடித்தார்.

இந்த விவகாரம் முகாமைத்துவத்துக்கு தெரியாமல் இல்லை. நன்றாகத் தெரியும். அதற்குப் பிறகுதான் தினக்குரலுக்கு விரட்டிவிட்டார்கள்.

ட்ரான்ஸ்போர்ட்டுக்கும் பொறுப்பாக எலெக்ஸ் செயற்பட்டார். அப்போது வாகனம் சிறு பழுது என்றாலும் உண்மையானதொகை வேறு கொள்ளையடிக்கும் தொகை வேறு.

இப்படித்தான் தன்னை வளர்த்துக்கொண்டார் எலெக்ஸ். எலெக்ஸ் ஐ வைத்துக்கொண்டால் தனக்கு அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என நினைத்த மேல்மருவத்தூர் அமுனுகமவும் நிறைய கபட நாடகமாடித்தான் எலெக்ஸை விரட்டியடித்தார்.

இப்போது என்ன ஒரு கொள்ளையர் சென்றுவிட்டார். இங்கு கொள்ளையர் கூட்டமேம உருவாகி வீரகேசரியை நாசமாகிக்கிக்கொண்டிருக்கிறது.






No comments:

Post a Comment